தமிழ் திரட்டிகளுக்கான Share Button

0 votes
asked Jun 3 in பிளாக்கர் Widget by admin
edited 1 day ago by admin

1. Blogger'ல் Login செய்துக்கொள்ளுங்கள்.

2. Theme ==> பக்கத்திற்கு சென்று Backup / Restore ==> Download Theme என்பதை கிளிக் செய்து Download ஆகும் Theme ஐ சேமித்து வைத்து கொள்ளுங்கள். நாம் Theme'ல் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Restore செய்து கொள்ளலாம்.

3. Theme ==> Edit HTML கிளிக் செய்து வரும் பக்கத்தில் கீழே கொடுத்துள்ள கோடிங்கை ( CTRL+F ) தேடவும்.

<data:post.body/>

4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே, கீழே கொடுக்கப்பட்டுள்ள Share button Code-ஐ copy paste செய்யவும்.

<script src='//www.tamilblogs.in/share/share.js' type='text/javascript'/>

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்

6. இப்போது உங்கள் வலைபதிவில் தமிழ் ப்ளொக்ஸ் அனைத்து திரட்டிகளுக்குமான Share button இணைந்திருக்கும்.

உங்களுக்கு தெரிந்த திரட்டிகள் இருப்பின் தெரியப்படுத்தவும். பரிசோதித்து பிறகு இணைக்கப்படும்.

2 Answers

0 votes
answered 1 day ago by marubadiyumpookkum
its not users friendly
commented 1 day ago by admin

என் வலைபதிவில் எந்த பிரச்சனையும் வரவில்லை, இதோ என்னுடைய வலைப்பூ 

என்ன பிரச்னை வருகிறது தெளிவாக கூறினால் சரி செய்ய முயற்ச்சிக்கிறேன்.

நன்றி.

கீழே கொடுத்துள்ள லோகோ கோடிங்கை உங்கள் வலைபதிவில் இணைத்து தமிழ் வலைபதிவர்களை ஒன்றிணைக்க உதவுங்கள் நன்றி. help.tamilblogs.in
tamilblogs
...